FRED (Den Haag): Open tot 21:00 uur
CENTRUM (Den Haag): Open tot 18:00 uur
DELFT: Open tot 18:00 uur
MALL: Open tot 20:00 uur
GOUDA: Open tot 18:00 uur
  1. Home
  2. > Boeken
  3. > Literatuur
  4. > Poëzie

Rali & Thamizh Inbam - Aug 2016

S Ramamurthy
€ 0,99
ebook
Inkijk exemplaar Rali & Thamizh Inbam - Aug 2016
Ebook direct te downloaden
Teruggeven of ruilen niet mogelijk!
Rali & Thamizh Inbam - Aug 2016
S Ramamurthy

Omschrijving

உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல்.

A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.

உங்களுக்காக சில துளிகள் (Excerpts):

" தும்பிதுளை மல்லிகையாள் தென்மதுரை நாயகியை
வெம்பிய வினை தீர்க்க வேண்டி நான் பணிந்திலனே "

" காலை எழுதல் சிறப்பதனின் நன்றுகாண்
மேலை யுலகுசெல் லாமல் மறுநாளும்
காலை எழுதல் சிறப்பு "

" வாயில் நற்சொல்லே
என்றும் எழ வேண்டும்
தீயில் தேவர் அவிர் பாகம்
தரவேண்டும் "

" தமிழை உணர்ந்து தமிழில் எழுது நீ
உமிழும் சொல்லும் உணர்வாய் எழுது "

" தோளைக்கொண் டேறிவெண்ணெய்
வாயில்கொள் கண்ணா
நாளையே நீபிறந்த நாள் "

" கண்ணன் பேரழகைக் கண்டு மகிழ்ந்தவர்
பின்னர் வேறொருவரை புறம் காண்பாரோ! "

" களித்தனர் பாவலர் கண்ணன் புகழ்பாடி
களைத்தனர் கவிஞரும் புனைந்திட சொல்தேடி "

" தானே தன் கருமம் விதைத்துப்பின்
தானே தன் கருமம் கழித்துப்பின்
தானே பிறக்கும் கதை "

Lees meer Lees minder
0 Beoordelingen
Toon alle beoordelingen
Productinformatie
  • Editie:EPUB  Meer informatie
    Meer informatie
  • ISBN: 9781393167334
  • Auteur: S Ramamurthy
  • Uitgave: Rali Panchanatham
  • Jaar van uitgave: 2020
  • Taal: Tamil
  • Artikelnummer: 74144631
Lees meer Lees minder
€ 0,99
ebook
Ebook direct te downloaden
Teruggeven of ruilen niet mogelijk!
Even geduld AUB ...
Laden even geduld aub ...