FRED (Den Haag): Open tot 21:00 uur
CENTRUM (Den Haag): Open tot 18:00 uur
DELFT: Open tot 18:00 uur
MALL: Open tot 20:00 uur
GOUDA: Open tot 18:00 uur
  1. Home
  2. > Boeken
  3. > Literatuur
  4. > Poëzie

Rali & Thamizh Inbam - May 2017

Shanthi Balasubramanian
€ 0,99
ebook
Inkijk exemplaar Rali & Thamizh Inbam - May 2017
Ebook direct te downloaden
Teruggeven of ruilen niet mogelijk!
Rali & Thamizh Inbam - May 2017
Shanthi Balasubramanian

Omschrijving

உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல்.

A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.

உங்களுக்காக சில துளிகள் (Excerpts):

" பஞ்சாட்சரம் அதை தினமும் துதிக்க
பஞ்சாய்ப் பறந்திடும் பாவங்கள் யாவும் "

" அஞ்சன மையுடையாள்
அஞ்சுவளோ அரவு கண்டு
அஞ்செழுத்து மந்திரமே அவள்
நெஞ்சில் நிறைந்த பின்பு "

" பெற்றவன் ஆதியந்தம் அற்றவன் அன்பருக்கு
உற்றவன் சீடனாய்க் கற்றவன் "

" மூத்தவன் அண்டமெலாம் பூத்தவன் பூத்தபின்
காத்தவன் காத்தபின் தீர்த்தவன் "

" ஆடினான் ஈசனும்ஆனந்தக் கூத்தொன்று
ஓடினான் சுந்தரர் ஊடலைத் தீர்க்கவே "

" கூற்றின் கொடும்பிடியின் சீற்றம் தவிர்க்கவே
ஆற்றுப் படையானைப் போற்றிப் புகழ்தலின்
மாற்றுண்டோ மண்ணுலகில் "

" மாதிலொரு பாதியவன் பேதமிலாச் சோதியவன்
ஆதியுமாம் மீதியுமாம் போதனவன் "

Lees meer Lees minder
0 Beoordelingen
Toon alle beoordelingen
Productinformatie
Lees meer Lees minder
€ 0,99
ebook
Ebook direct te downloaden
Teruggeven of ruilen niet mogelijk!
Even geduld AUB ...
Laden even geduld aub ...